தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/விடுதலைக்கு வழி

விடுதலைக்கு வழி

விடுதலைக்கு வழி


ADDED : டிச 11, 2017 08:12 AM

Google News

ADDED : டிச 11, 2017 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.

*நீ எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அர்ப்பணித்து விடு.

*உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், வலிமையானவனாக மாறி விடுவாய்.

*நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழையாது.

*மகத்தான செயல்களை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us